தமிழகத்தில் திமுக கூட்டணி தொடருந்து முன்னிலை வகித்து வருகிறது.
17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 18-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தொகுகளிலும் 39, புதுச்சேரியில் 1 தொகுதியிலும் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக 3 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.