Latest News

கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிக்கே இந்த நிலையா? – அன்புமணி தாக்கு!

நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன், இன்று காலை படுகொலை செய்யப்பட்டிருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது....

பிரதமரை சந்தித்த இளையராஜா!

இசை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவர், சமீபத்தில் லண்டன் நகரில், பிரம்மாண்ட சிம்பொனி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில், இசைஞானி...

India

ஹோலி கொண்டாட்டத்தின்போது 3 பேர் பலி..

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த திருவிழா கொண்டாட்டத்தின்போது, 3 பேர், பரிதாபமாக...

Most Popular

cinema News

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்சேதுபதி?

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்சேதுபதி, கடந்த சில வருடங்களாக, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால், கடந்த வருடம் வெளியான மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும்,...

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரது மகளான அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில், கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்,...

முன்னாள் கணவரின் நினைவு.. அழித்த சமந்தா!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2021-ஆம் ஆண்டு பிரிந்தார். தற்போது, பிரபல இயக்குநர் ஒருவருடன், அவர் டேட்டிங் செய்து...

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்? உறுதியான சந்தேகம்!

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மோகன் லால், சிவராஜ் குமார் என்று பல்வேறு தரப்பினர் நடித்திருந்தனர். தற்போது,...

ரீ ரிலீஸ் ஆகும் ராஜமௌலியின் தரமான திரைப்படம்?

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம், ஆயிரம்...

World News

பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்.. 5 பேர் பலி..

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை, அந்நாட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கிடையே,...

கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற 22 வயது பெண்! அதிர்ச்சியில் இணையம்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லாரா. 22 வயதான இந்த பெண், தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அதாவது, இவர், தனது கன்னித்தன்மையை, ஏலத்தில் விட முடிவு...

போர் 30 நாட்களுக்கு தற்காலிக நிறுத்தம்! உக்ரைன் சம்மதம்!

ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்குமான போர், கிட்டதட்ட 3 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, இந்த போரை நிறுத்துவதற்கு, டெனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு...

பயணிகள் ரயில் கடத்தல்.. பிணைக் கைதிகளாக சிக்கிய 100 பேர்..

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவெட்டா பகுதியில் இருந்து, பயணிகள் ரயில் ஒன்று கிளம்பியுள்ளது. இந்த ரயில், பெஷாவர் என்ற பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழு, கடத்தியுள்ளது....

முடங்கிய எக்ஸ் தளம்.. காரணம் உக்ரைன்.. குற்றஞ்சாட்டிய எலான் மஸ்க்..

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இருப்பது எக்ஸ். இந்த சமூக வலைதளம், நேற்று பிற்பகல் 3 மணிக்கு, உலகம் முழுவதும் முடங்கியது. இதனால், இதன் பயனாளர்கள் அவதி அடைந்தனர். பல்வேறு...