இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, இன்று நடைபெற்று வருகிறது.
சுமூகமாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில், இதுவரை எந்தெந்த சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்தினார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
1. அஜித்
2. விஜய்சேதுபதி
3. தனுஷ்
4. ரஜினி
5. சிவகார்த்திகேயன்
6. சுந்தர் சி, குஷ்பு மற்றும் அவர்களது இரண்டு மகள்கள்
7. ஆரவ்
8. வெற்றிமாறன் மற்றும் அவரது மனைவி
9. ஹரிஷ் கல்யாண்
10. சசிகுமார்
11. சரத்குமார், ராதிகா, வரலட்சுமி
12. த்ரிஷா
தற்போது வரை, இந்த பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.