ரயில் நடைமேடையில் சிக்கிய பெண்.. பிளாட்பாரத்தை உடைத்து மீட்ட காவலர்கள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயன்ற போது அவருடைய கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டது.

இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News