மனைவியை கத்தியால் குத்தி கொலை

சின்னசேலம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலிருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது செய்யப்பட்டார்.

தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரும் ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து சுகன்யா தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். அவரை பார்க்க சென்ற

RELATED ARTICLES

Recent News