நடிகை அமலா பால், தனது நீண்ட நாள் காதலரான ஜெகத் ஜோசப் என்பவரை, கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் செய்த சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவர், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் மட்டுமல்ல தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், தனது கணவரின் தொப்பையை புகைப்படமாக எடுத்து, பதிவிட்டுள்ளார். இவரது இந்த நகைச்சுவையான பதிவு, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.