பிரபல ரியாலிட்டி ஷோவின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் விஷ்னு. இவரும், அதே போட்டியில் சக போட்டியாளராக இருந்த பூர்ணிமா என்பவரும், காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த ரியாலிட்டி ஷோ முடிவடைந்த பிறகு, நடிகர் விஷ்னு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பூர்ணிமா உடன் இருந்தது காதலா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், Feeling இருக்கிறதா என்று பூர்ணிமாவிடம் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை.
அதனால் விட்டுவிட்டேன் என்று கூறினார். இதன்மூலம், கேமராவுக்காக தான், அவர் காதலிப்பதாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.