அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியவர் எழில்.
இவர், நடிகர் விமலை வைத்து தேசிங்கு ராஜா என்ற திரைப்படத்தை, கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று, எடுத்திருந்தார். இந்த திரைப்படம், கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், 10 ஆண்டுகளுக்கு பிறகு, எடுக்கப்பட உள்ளதாம். முதல் பாகத்தில் நடித்த விமல் தான், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளாராம்.