Plan பண்ணி தவறு செய்த துணிவு படக்குழு! ஏன் தெரியுமா?

துணிவு படத்தின் கதை வங்கிக் கொள்ளையை மையப்படுத்தியது என்று சமீப காலங்களாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து, எச்.வினோத்திடம் கேட்டதற்கு, அப்படி எல்லாம் இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

இவ்வாறு இருக்க, துணிவு படக்குழுவின் மாஸ்டர் ப்ளான் ஒன்று, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி தான் கதை உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் பரப்பியதே, துணிவு படக்குழு தானாம்.

இதுபோல், பல்வேறு திரைப்படங்கள் வந்துள்ளதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்று கணக்கு போட்டுள்ளார்கள். எதற்காக இந்த முடிவு என்றால், வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றதற்கு, அதிகப்படியான எதிர்பார்ப்பு காரணம் என்று படக்குழு நம்புகிறதாம்..

RELATED ARTICLES

Recent News