அக்.31-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது!

தமிழக அமைச்சரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.31-ல் கூடுகிறது.

தமிழக தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-ல்உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக உள்ளன.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை வரும் அக்.31 -ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.

RELATED ARTICLES

Recent News