நயன்தாராவை கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுக்கு, இந்த வருடம் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. காதலித்தவரை திருமணம், இரட்டை குழந்தைகள் என நினைத்ததை நடத்தி காட்டி வருகிறார். ஆனால் இதற்கு எதிர்மாறக திரைவாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக நேற்று முன் தினம் வெளிவந்த கனெக்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வீழ்ச்சி.

மேலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் போன்று, பல நடிகைகைகள் களமிறங்கி விட்டார்கள். அதாவது நயன் தாரா ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த அறம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் அறம் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பு தற்போது ஆண்ட்ரியாவுக்கு மாறியுள்ளது. இது போன்ற பல்வேறு விஷயங்களில் நயன் தாரா தோல்வி அடைந்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News