அரையாண்டுத்தோ்வின் புதிய அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டுள்ளது.அதன்படி ,இந்தமுறை 6 முதல் 12 வகுப்பு வரை அரையாண்டுத் தோ்வின் வினாத்தாள் மாநில அளவில் ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடத்தப்படும் என்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையின் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .இதனால், கடந்த 7 ஆம்
தேதி நடத்தப்படவிருந்த அரையாண்டு தோ்வு வரும் 11 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக , பள்ளிக்கல்வித்துறை தோ்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.