சின்ன புள்ள வாய் தவறி பேசுடிச்சு..! மேயர் பிரியா மீது கணிவு காட்டிய சீமான்..!

சென்னை மாநகர மேயராக இருப்பவர் திருமதி பிரியா ராஜன். தமிழகத்தின் இளம் மேயரான இவர், சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தின் 74-வது வார்டில் நின்று வெற்றி பெற்றார்.

செய்தியாளர்களுக்கு கலகலப்பாக பேட்டியளிக்கு பிரியா, சமீபத்தில் அளித்த பேட்டியில் கொசுவலை வழங்கும் திட்டத்தை, கொசு வழங்கும் திட்டம் என தவறாக படித்துவிட்டார். இதனை பல்வேறு எதிர்கட்சிகள் விமர்சித்த நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது சின்ன புள்ள வாய்த்தவறி பேசிடிச்சி, இதையெல்லாம் ஒரு குறையா பேசிட்டு இருக்க கூடாது. என்று அவருக்கு ஆதரவாக பேசினார்.

RELATED ARTICLES

Recent News