ரகசியமாக திருமணம் செய்த வெற்றிமாறன் பட நாயகி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை டாப்சி. இவர், டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை, நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில், டாப்சிக்கும், மத்தியாஸ் போ -க்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில், ஒருசில பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகே, இதுதொடர்பான தகவல் பரவியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், டாப்சிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News