“ஆடையின்றி நடிப்பேன்” – தைரியமாக சொன்ன பிரபல நடிகை!

Anyone But You, madame web உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் சிட்னி ஸ்வீனி. இவர் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், நிர்வாணமாக நடிப்பது குறித்து, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஸ்வீனி, அவருடைய இயக்குநர்களை அவர் எப்போதும் நம்புவதாகவும், கதைக்கு தேவைப்படுவதால் தான் அவ்வாறு இயக்குநர்கள் காட்சியை அமைக்கிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், திரைப்படங்களில் ஆடையின்றி நடிப்பதற்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என்று கூறிய அவர், தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News