டி.வி ரிமோட் உடைந்ததால் பெற்றோருக்கு பயந்து மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

சேலம் மாவட்டத்தில் கவியரசி என்ற மாணவி அரசு பெண்கள் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் கவியரசு தனது சகோதரியுடன் வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் டி.வியின் ரிமோட் உடைந்துள்ளது. இதனால் பெற்றோருக்கு பயந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண டி.வி ரிமோட் உடைந்ததற்காக பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News