ராகுல் காந்தி பாத யாத்திரையை கடுமையாக சாடிய ஸ்மிருதி ராணி..!

இமாச்சல பிரதேசம் சட்ட சபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், தனது கோட்டையான அமேதி தொகுதியில் தோல்வியடைந்ததில் இருந்து நாடு முழுவதும் ராகுல் காந்தி ஓடிக்கொண்டிருக்கிறார்.

பின்னர் இவரது பாத யாத்திரை குறித்து பேசிய ஸ்மிருதி, கேரளாவில் மாடுகளை அறுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடனும், இந்தியாவை பிரிக்க வேண்டும் என தீர்மானம் செய்தவர்களுடனும் கைகோர்த்து பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு தேச விரோதிகளுடன் உங்கள் தலைவர் கை கோர்க்கும் போது, உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா..? என்று கடுமையாக விமசித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News