சிம்புவுக்கு விரைவில் திருமணம்.. புளியங்கொம்பை பிடித்த டி.ஆர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. 40 வயதாகியும் திருமணம் செய்யாமலே இருக்கும் இவர், முரட்டு சிங்கிளாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமானவரின் மகளை தான், சிம்பு திருமணம் செய்ய உள்ளாராம்.

இந்த தகவலை அறிந்த சிம்புவின் ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News