மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் வெற்றிகளை சிம்பு கொடுத்துள்ளார். அடுத்ததாக, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூட்டணியில்,புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த படத்தில், சிம்பு தான் வில்லன் வேடத்தையும் ஏற்று நடித்துள்ளாராம். இந்த தகவல், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.