நடிப்பதில் இருந்து விலகும் இயக்குநர் செல்வராகவன்?

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.

இந்த படத்திற்கு பிறகு, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற பல்வேறு தரமான படைப்புகளை கொடுத்த இவர், சமீப காலங்களாக, பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக, விஜயின் பீஸ்ட், தனுஷின் நானே வருவேன், ராயன் உள்ளிட்ட பல்வேறு படங்களில், முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று, செல்வராகவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரைப்படங்களில் இயக்குவதில் தான், அதிக ஆர்வம் காட்ட உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News