நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருபவர் சீமான்.
இவர், இன்று செய்தியாளர்களை சந்தித்து, அவர்களது கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கடுங்கோபம் அடைந்த அவர், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சிறுபான்மையினரே கிடையாது என்று தெரிவித்தார்.
மேலும், யாராவது அப்படி சொன்னால், அவர்களை செருப்பால் அடிப்பேன் என்றும் அதிரடியாக கூறினார். இவரது இந்த அதிரடி பதிலால், செய்தியாளர் சந்திப்பில், பரபரப்பு ஏற்பட்டது.