தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர், அவ்வப்போது விதவிதமான உடைகளை அணிந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது, மிகவும் கவர்ச்சியான வகையில், கருப்பு நிற கோர்ட் அணிந்து, போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் மனதை கவர்ந்து, பல்வேறு லைக்ஸ்களை குவித்து வருகிறது.