திருமணம் செய்துக் கொண்ட சாட்டை பட நடிகர்! மணப்பெண் யார் தெரியுமா?

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் அஜ்மல் கான். யுவன் என்று அழைக்கப்படும் இவர், அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீறிப்புள்ள உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

பிரபல தொழில் அதிபரின் மகனான அஜ்மல் கானுக்கு, தற்போது திருமணம் நடந்துள்ளது. தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலியின் மகளான ரமீசா கஹானியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

பிரம்மாண்டமான முறையில் நடந்த இந்த திருமணத்தில், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News