காடுவெட்டி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகிறது.

காடுவெட்டி படம் சென்சார் போர்டில் 31 இடங்களில் கட் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டது.

காடுவெட்டி படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.17 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் இரண்டாவது நாளில் ரூ.9 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News