நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா. இவர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், முக்கியமான பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு, போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வெளியாகி, லைக்ஸ்களை குவித்து வருகிறது.