18 – ஆண்டுகளுக்கு பின் ரஜினி, கமல் மோதல்..?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். முத்து பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி நடித்துவருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் கூறப்படுகிறது.

அதேவேலையில் கமல்ஹசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படமும் அதே நாளில் ரிலீசாயாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே சுமார் 18 ஆண்டுகள் கழித்து இவர்களது படங்கள் நேரடியாக மோதவுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News