அறிவு இருக்கா இல்லையா? கடுப்பான ராஜலட்சுமி!

சூப்பர் சிங்கர் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் ராஜலட்சுமி. கிராமிய பாடகராக உள்ள இவர், இசைக் கச்சேரியில் கலந்துக் கொள்வதற்காக, வெளிநாடு சென்றுள்ளார்.

அங்கு, மாடர்ன் உடை அணிந்துக் கொண்ட ராஜலட்சுமி, வெளிநாட்டினர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார். இதனை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரது உடையையும், ஆங்கில உச்சரிப்பையும் விமர்சித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராஜலட்சுமி, அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் தான் இப்படி விமர்சனம் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News