சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Raayan first single on may 9th. An A R RAHMAN musical @arrahman @sunpictures pic.twitter.com/zyY0bEylCF
— Dhanush (@dhanushkraja) May 6, 2024