பழைய ஷாஜகான் விஜயை பாக்கப்போறோம்! செம அப்டேட்!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்று தமிழ் திரையுலகமே காத்திருக்கிறது. இந்நிலையில், விஜய் அடுத்ததாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், பூவே உனக்காக, ஷாஜகான் படத்தில் விஜயை பார்த்தது போல, இந்த படத்தில் விஜயை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News