மெரினா, பசங்க, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .