இறந்து போன பூனம் பாண்டேவுக்கு மீண்டும் வந்த உயிர்! ரசிகர்கள் ஷாக்!

பாலிவுட் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பூனம் பாண்டே.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், இவர் கர்பப்பை வாய் புற்றுநோயில் இறந்துவிட்டதாக, நேற்று கூறப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், தற்போது தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பூனம் பாண்டே, நான் சாகவில்லை என்றும், கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு தகவல் பரப்பினேன் என்றும் கூறியுள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், அவரை விமர்சித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News