என்னது ரீ-ஸ்டார்ட் பன்னா கோடுவருதா..! புலம்பும் OnePlus பயனளர்கள்..!

மொபைல் போன் விற்பனையில் முன்னணியாக வலம்வருவது OnePlus நிறுவனம். இந்த மொபைல் போன் பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் OnePlus 8T போன் அதிக திறன் கொண்ட 5g போனாக திகழ்கிறது.

இந்த நிலையில் OnePlus 8T பயனார் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் தனது பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ளார். தனது ஸ்மார்ட் போன் நீண்ட நேரமாக ஆன் ஆகவில்லை என்றும் பின்னர் அப்டேட் செய்த பிறகு பச்சை நிறத்தில் கோடு விழுந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இது போன்று பல்வேறு பயனாளர்கள் தொடர்ந்து இது மாதியான புகார்களை அடுக்கி வருகின்றனர். இது தற்போது OnePlus பயனளர்களிட்யே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News