‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மழைபிடிக்காத மனிதன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். .

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News