தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினோஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் லப்பர் பந்து.
கடந்த 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 11.5 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.