கோலமாவு கோகிலா மூலம் காமெடியனாகஅறிமுகமாகி A1 , பீஸ்ட் , ஜெயிலா் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவா் நடிகா்ரெடின் கிங்ஸ்லி .இந்நிலையில், இவருக்கும் பிரபல நடிகையான சங்கீதாவுக்கும் திருமணமாகியுள்ளது.இவா்களின் இந்த திருமணம் மகிழ்ச்சியை தாண்டி திரை ரசிகா்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை அதிா்ச்சிடைய செய்துள்ளது.

இவா்களின் திருமண புகைப்படம் வெளியானதும் பலரும் இது ஷுட்டிங் என்றனா்.பிறகு திரைப்பிரபலங்களின் வாழ்த்துக்களின் மூலம் இதனை உறுதி செய்து ரசிகா்கள் பலரும் இந்ந திரைபிரபல ஜோடிக்கு தங்களின் வாழ்த்துகளையும் , கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனா்.