சேலையிலும் இவ்வளவு கிளாமர்-ஆ! கீர்த்தி சுரேஷ் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற படத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், சேலை அணிந்துக் கொண்டு, போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News