தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள், இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.