இளம் அழகிகளுடன் கதர் போட்டொ ஷூட் நடத்திய கமல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். விக்ரம் படத்திம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் இவர், சினிமா மட்டுமின்றி அரசியல், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு கதர் ஆடைகளை போற்றும் வகையில் கதர் ஆடை பிரத்யேக பிராண்ட் ஒன்றை தொடங்கினார். சர்வதேச பேஷன் டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம், கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் என்று கூறிய கமல்ஹாசன், தற்போது இளம் அழகிகளுடன் கதர் ஆடை போட்டோ ஷூட் நடத்திய புகைப்பங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News