சாண்டிக்கு இன்னொரு திருமணமா? அதிர்ச்சி பதிவு!

பிரபல நடன இயக்குநரும், நடிகருமானவர் சாண்டி. இவர் பல்வேறு திரைப்படங்களில், ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும், தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும், இவரது முன்னாள் மனைவி காஜல் பசுபதிக்கும், மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக, சமீபத்தில் செய்தி வெளியானது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காஜல் பசுபதி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், சாண்டியை வாழவிடுங்கள் என்றும், அவரை என்னுடன் சேர்த்து எதற்காக செய்தி வெளியிடுகிறீர்கள் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News