நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்த நிலையில் ஜெயிலர் ஃபஸ்ட் சிங்கள் ப்ரோமோ இன்று மாலை 7 மணியளவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
ப்ரோமோவை தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வருகிற ஜூலை 6 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமந்தா ஆட்டத்தில் வெளிவந்த ஊ சொல்றியா மாமா பாடலைப்போல் ,தமன்னாவின் ஆட்டத்தில் காவாலா என்ற பாடலும் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.