பாலாவின் வணங்கான் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் ! வைரலாகும் போஸ்டர்!

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன்,நான் கடவுள் என பல்வேறு படங்கள் வெற்றி வாகை சூடின. .இந்நிலையில் ,பிதாமகனுக்கு அடுத்து சூர்யா பாலா இருவரும் இனையும் காம்போ வணங்கான் என்றும் பலரும் எதிர்பார்த்தநிலையில்,சில குளறுபடியின் காரணாமாக இருவரின் கூட்டணியும் பிரிந்தது என்று தகவல் வந்தது.

இதனையடுத்து ,வணங்கான் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிது.இதனை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், வணங்கான் ஃபஸ்ட் லுக் வருகிற செப்டம்பர் 25-ம் தேதி காலை பத்து மணிக்கு வெளியாகவிருக்கிறது என்று குறிப்பிட பட்ட போஸ்டரை,இது பாலாவின் படம் என்று நெருப்புடன் பகிர்ந்துள்ளார்.இதனை பாலாவின் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News