குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.