சூரியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான கருடன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. எதிர்நீச்சல், காக்கிசட்டை. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதுடன் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது.
கருடன் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 30 கோடிகள் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 23 கோடிகள் வசூலை தாண்டியுள்ளது.