திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு சென்னையில் இன்று காலமானார்.

இவர் கடந்த 2015-ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், டில்லி பாபு (50) இன்று காலை காலமானார். இவரது இந்த திடீர் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News