புது மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மணமகள் : மணமேடையில் நடந்த சண்டை

டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மணமகளுக்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த மணப்பெண் மணமகனை கன்னத்தில் அறைந்துள்ளார்.

விரைவில் அது சண்டையாக மாறியது, விருந்தினர்கள் தலையிட்டு அதை நிறுத்த முடியவில்லை. மணமேடையில் வைத்தே சில அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டு திருமணத்தை கெடுத்துக் கொண்ட மணமக்கள் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News