மிச்சாங் புயலின் எதிரொலியாக தமிழக மக்கள் பல்வேறு
இன்னல்களுக்கு ஆளாகினா்.இந்நிலையில்,இன்றளவும்
மக்கள் போதிய உணவின்றி வெள்ளத்திற்குள் தத்தளித்து வருகின்றனா்.
இதனடிப்படையில், புயலின் நிவாரணத்திற்காக மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு நிதி வேண்டி கடிதம் எழுதியுள்ளாா்.இதில் , 5000 கோடி நிதி கேட்டதாக தொிகிறது.தற்போது நிவாரணப்பணிக்காக மத்திய அரசாங்கம் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள
தமிழகத்திற்கு ரூ.1011.29 கோடி அறிவித்துள்ளனா்.போிடா்
நிவாரண தொகுப்பிலிருந்து 450 கோடி ரூபாயும் நகா்புற
வெள்ள மேலண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய பிரதமா் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்தள்ளது. இனியாவது,
செயல்படுமா என தமிழக அரசு என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.