எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில், நடிகர் அஜித் தற்போது நடித்துள்ளார். இதற்கு அடுத்ததாக, விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில், நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதற்கு, நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். இதற்கு, தனுஷ்-ம் சம்மதம் தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், அஜித் ரசிகர்களிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.