பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவருக்கும், ரன்வீர் சிங் என்ற பிரபல பாலிவுட் நடிகருக்கும், கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, திருமணம் நடந்தது.
இருப்பினும், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கவர்ச்சியாக போட்டோஷீட் ஒன்றை நடத்தி, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரன்வீர் சிங், தன்னை எச்சரிக்கை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது, இந்த போட்டோஷீட் நடத்தியிருப்பது, அவரது கணவருக்கு தெரியாது என்பது தெளிவாகிறது. இது நிச்சயம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.