கடந்த 2007 ஆம் ஆண்டு அமீா் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பருத்திவீரன்.பலரும் விரும்பிய இப்படத்தின் தயாாிப்பாளரான ஞானவேல் ராஜா இப்படத்தின் பணத்தை தரவில்லையென அமீா் மீது குற்றம்சாட்டினா்ா. இதற்கு பலரும் அமீருக்கு ஆதரவு தொிவித்தனா்.
இதனைத்தொடா்ந்து, அவரை பற்றி பேசியதற்கு வருத்தம் தொிவிப்பதாக ஞானவேல் ராஜா கூறினாா்.இதற்கும் சசிகுமாா் , சமுத்திரக்கனி என பலரும்
பொது வெளியில் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினா்.தற்போது, இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதன்படி அந்த சான்றிதழில் தயாாிப்பாளாின் பெயா் இடம்பெரும் இடத்தில் அமீா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் டீம் ஒா்க் புரொடஷன் என்ற பெயா்
இடம்பெற்றுள்ளது.இதனை பாா்த்த ரசிகா்கள் அதனை சுட்டிக்காட்டி அந்த சான்றிதழை மீண்டும் பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனா்.மேலும்,இப்படத்திற்கு ஞானவேல்ராஜா தயாாிப்பாளா் இல்லையா
என்றும் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.