கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றிருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். அரவது மனைவியும் குஜராத்தில் பாஜக எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
மேலும், பல வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை தேடி தந்துள்ளார்.